யாரும் வரமாட்டாங்க... (கதை )

யாரும் வரமாட்டாங்க...
                               (கதை )

1 -  சேகர் வரச் சொன்னார்... 


துப்பட்டாவை சரி செய்தபடியே  மாடிப்படிகளில் கடகடவென இறங்கினாள் செவ்வந்தி!

டக்... டக்... டக்...

இறங்கிய அதேவேகத்தில் கூடத்தின்  வலப்புறம் திரும்பி, சிறிய அறைக்குள் நுழைந்தாள்...

கணிணி அறையது!...

அங்கு செயல்பாட்டில் இருந்த ஹார்ட் டிஸ்க் ஐ எடுத்துக் கைப்பைக்குள் வைத்துக் கொண்டு கூடத்திற்கு மீண்டும் வந்து, டீபாயின் மீதிருந்த தலைக்கவசத்தை எடுத்து மாட்டிக்கொண்டாள்...

வாசலில் காவலாளி நின்றிந்தான்.

செவ்வந்தி வருவதைப் பார்த்து கதவுத் திறந்தான்... 

கதவை கடக்கும் போது, காவலாளியிடம் "சேகர் வரச்சொன்னார்" என்று சொல்லிவிட்டு இருச் சக்கரத்தில் பறந்தாள்...

சேகர் என்பது அவனுடைய முதலாளி...

முதலாளியின் அறைக் கதவு சாத்தப்பட்டிருந்ததால், மெதுவாகத் தட்டினான் கதவைக் காவலாளி...

உள்ளிருந்து அழைப்பு வரவில்லை...

அதேகணம் கதவுத் தட்டப்பட்டதால் இலேசாக உள்நோக்கி தானாக திறந்தது...        

" சார்" - என்று சொல்லிக்கொண்டே கதவிடுக்கின் வழியே எட்டிப் பார்த்தான்...

காவலாளி அவனையறியாமல் அலறினான்...

சேகர் கழுத்தறுப்பட்டு சோபாவில் கிடந்தார்...

அறுபட்ட இடத்திலிருந்து குபுக் குபுக் என காற்றின் குமிழ்கள் உடைய  இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது இன்னமும்..

( தொடரும்)


யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
காவலாளி கதவிடுக்கில் பார்த்தபோது சேகர் தொண்டை அறுபட்டு இறந்து கிடப்பது தெரிந்தது) 


2 - தேசிய செயலாளர் கொலை!
-------------------------------------------------  

தொலைக்காட்சியில் -

" பூ ஜூ பா பே ஹை கட்சியின் தேசிய செயலாரும், சென்னையில் பிரபல கல்லூரியின் தாளாளருமான  சேகர்,  இன்று முற்பகல் அவரது வீட்டில் மிகக்  கொடூரமான முறையில்  கொலை செய்யப்பட்டார்...

அவரது மர்ம உறுப்பை வெட்டியும், தொண்டையை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளார்...

கொலைக்கான காரணம் தெரியவில்லை 

சென்னை தியாகராய நகரில் அவருக்கு சொந்த வீடு இருக்கிறது. 

முக்கிய ஆலோசனை முடிவுகள் எடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பண்ணைவீட்டுக்கு அவர் வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது...

இன்று முற்பகல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு அவர் வந்த சற்று நேரத்தில்  தலைக்கவசம் அணிந்த பெண் ஒருவரும்  வந்திருக்கிறார்.

அந்தப்பெண் யார்?

கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா அல்லது அரசியல் பகைக்காரணமாக கொலை நடந்திருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்துக் கொண்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... 

இந்நிலையில் 
கொலை செய்யப்பட்ட சேகர் வீட்டின்  கண்காணிப்பு கேமராவில் பதிவான கார்ட் டிஸ்க் திருடப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது''      

அணைத்து ஊடகங்களும் ஒளிபரப்பு செய்துக் கொண்டிருந்த வேளையில் -
  
சோழிங்கநல்லூரில் உள்ள தகவல் தொழிற் நுட்ப அலுவலகங்களில் ஒன்றில் பணிப் புரியும், செவ்வந்தி தனது கைப் பேசியில் ஊடக செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஒரு தகவல் கட்செவியில் அப்போது வந்தது...

கட்செவியைத் திறந்து செய்தியைப் பார்த்தாள்...

i lve u 
   
( தொடரும்)

( யாரிடமிருந்து வந்த கட்செவி மடல் அது?)




3 - கல்யாணம் செஞ்சுக்கலாமா 
-------------------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                              (  சிறு தொடர்கதை )


( முன்கதை :
தேசிய செயலாளர் கொலைச் செய்யப்பட்ட செய்தியை ஊடகங்களின் வழியே செவ்வந்திப் பார்த்துக்கொண்டிருக்கையில் அவளுக்கு...  )

'i lve u'  கட்செவி மடல் வந்தது.

புருவத்தை உயர்த்தி சிறுது நேரம் யோசித்தாள்...

i lve u மடலுக்குரிய எண் அழுத்தினாள் 

மறுமுனையின் குரல்- 

"ஹலோ செவ்வந்தி..."

குரல்  மிக அருகாமையில்  கேட்டதால். குரல் வந்த  திசைக்குத்  திரும்பினாள்...

அலுவல் நேரம் முடிந்து பணியாளர்கள் ஏறக்குறைய கிளம்பி விட்டிருந்த நிலையில்- 
"செவ்வந்தி  லெப்ட்ல பாரு"

இடது பக்கம் பார்த்தாள்... 

நடையோரம் இளவரசன் நின்றிருந்தான்... இதழ் மலர புன்னகைத்தான்...

" இங்கே வாடா"

அலைபேசியைத்  துண்டித்து விட்டு,  அருகில் வந்த  இளவரசனை முறைத்துப் பார்த்தாள்...

"என்னடா இது"

"செவ்வந்தி ரொம்ப நாளா உன்கிட்டே சொல்ல முயற்சி செஞ்சுட்டிருக்கேன்... ப்ளீஸ் உனக்குப் பிடிக்கலைனா வேணாம்... ஆனா, உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு"

"கல்யாணம் செஞ்சுக்கலாமா இப்பவே"

"என்ன செவ்வந்தி இப்படி திடீர்னு"

"நீ தாண்டா சொன்னே, என்னைப்  பிடிச்சிருக்குனு"

"----------------"

" ஓகே... எனக்கும் பிடிச்சிருக்கு... வா, கல்யாணம் செஞ்சுக்கலாம்..."

'--------------------"

"ஏண்டா பேச மாட்டேங்றே"

"இல்லை செவ்வந்தி, உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்"

"டேய் லூசாடா நீ?  நீதானே காதல் சொன்னே... ஓகே... வா,  கல்யாணம் செஞ்சுக்கிடலாம்"

"மன்னிச்சிரு செவ்வந்தி... உனக்கு என்னைப் பிடிக்கலைனுத் தெரியுது" - எச்சில் விழுங்கி மென்றான்...

"டேய், உன்னைப் பிடிக்கலைனு நா சொன்னேனா..."

"நீ... நீ... பேசறது எனக்கு பயமா இருக்கு...  செவ்வந்தி என்னை மன்னிச்சிரு" - என்று சொல்லிவிட்டு அகல முயன்றான் இளவரசன்.

திரும்பவும் நின்று சற்று நிதானித்து - ஆழ்ந்த தயக்கத்துடன் "செவ்வந்தி உன்னை எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு... நீ.. நீ... காலையில் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பற வரைக்கும் உன் பின்னாடியே நா..."

"நீ"

"இன்னைக்கு காலையில் நீ சேகர் வீட்டுக்குப் போனியே... "

செவ்வந்திக்கு சுள்ளென்று இருதயத்தில் இரத்த ஓட்டம் சுண்டியடித்தது...

"என்னடா சொல்றே?"

செவ்வந்தியின் முகம் வெளிறியது...            
   
"நா சேகர் வீட்டுக்கு?..." 

 ( தொடரும்)

( சேகரை கொலைச் செய்த சங்கதி இவனுக்கு எப்படித் தெரியும்?)




4 - மேலும் ஒரு கொலை?
----------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
கொலையுண்ட தேசிய செயலாளரின்  வீட்டிற்குச்  சென்றதை பார்த்ததாக,  இளவரசன்  கூற-)

செவ்வந்தியின் முகம் வெளிறியது...            
   
"நா சேகர் வீட்டுக்கு?..." 

" நீ போனதை பார்த்தேன் செவ்வந்தி"

"நா ஏண்டா அங்கே போகணும் ..."

"-------------------------------------"

 "உனக்கு அங்கே என்னடா வேலை?"

"------------------------------------------------"

" சேகரை யாரோ கொலை செஞ்சிருக்காங்க... கொலை நடந்த இடத்தில உனக்கு என்ன வேலை?"

"செவ்வந்தி எனக்கு ஒன்னும் தெரியாது... வழக்கம் போல  உன்னை நா பின்தொடர்ந்து..."

" டேய் லூசு... எங்கிட்ட பேசணும்னா இங்கே ஆபிஸ்லே வந்து பேசு... இல்லே, வீட்டுக்கு எதிர்லேதானே உன் வீடு இருக்கு... வீட்டுக்கே வந்து பேசியிருக்கலாமே... தினமும் என்னை நீ பின் தொடர்ந்துட்டு  இருக்கேனு சொல்றியே... வெட்கமா இல்ல,,, போலீஸ்ல புகார் தரட்டுமா..."  

" அய்யய்யோ வேண்டாம் செவ்வந்தி... எங்க அம்மாவுக்குத்  தெரிஞ்சா ரொம்ப வேதனைப் படுவாங்க... ப்ளீஸ் செவ்வந்தி... இனி உன் பின்னாடி வரமாட்டேன்...  என்னை மன்னிச்சிரு"

சொல்லிவிட்டு கிளம்பினான் இளவரசன் வேகமாக!

செவ்வந்தி யோசித்தாள்...

இவனுக்கு முழு விபரம் தெரியுமோ? தெரியாதோ?

ஆனால்; இவன் இப்போது ஒரு சாட்சியாக - தடயமாக - இருக்கிறான்...

இவன் காவல்துறையில் உளறிக் கொட்டினால், காவல்துறை எளிதில் மோப்பம் பிடித்து விடும்...

ஆதலால் இவனைக் கொன்று விடுவது நல்லது...

கிளம்பினாள் செவ்வந்தி!

 ( தொடரும்)

( மேலும் ஒரு கொலையா?)



5 - வடஇந்தியர்கள்  கொலை?
----------------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
இளவரசனை கொலைச்  செய்திட எண்ணி, பின்தொடர்ந்தாள் செவ்வந்தி -)

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம்...

ஆணையாளருக்கு எதிரில் ஈ சி ஆர் எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அமர்ந்திருந்தார்...

கணிணியில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன...

கொலையுண்ட சேகர் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவின் கார்டு டிஸ்க் களவாடப்பட்டு விட்டதால், கொலைப் பற்றியத் தேடுதல் சவாலாக இருந்தது...

சேகர் வீட்டு காவலாளி சொன்ன அடையாளத்தை மையப்படுத்தி, சேகர் குடியிருந்த தெருவில் இருந்த சில கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆணையாளருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்...

" ஒரே நேரத்தில் சில வினாடிகள் இடைவெளியில், சேகர் வீட்டுக்கருகே ஏழு ஸ்கூட்டர் போயிருக்குங்க சார்!... சில வாகனங்கள் அந்த நேரத்தில் சேகர் வீட்டுத்  தெருவில் போயிருந்தாலும், காவலாளி சொன்ன அடையாளத்தின்படி ஸ்கூட்டரில் வந்த பெண்ணுக்கும் சேகர் கொலைக்கும் தொடர்பு இருக்குனு சொல்லலாம்... ஆனா, ஒரே கலர் சேலை, ஒரே கலர் ஸ்கூட்டர்...  இப்படி ஏழு ஸ்கூட்டர் ... எதிலும் நம்பர் பிளேட் இல்லை..."

"அப்படினா, போலீசை திசை திருப்ப ஒரே நேரத்தில் ஒரே கலர் ட்ரெஸ் ஒரே கலர் ஸ்கூட்டர்... இதில் எந்த ஸ்கூட்டியும் இதுவரைக்கும் கிடைக்கலை..."

" ஒரே ஒரு பெண் மட்டும் வந்ததா காவலாளி சொல்றான்... ஆனா, ஏழு ஸ்கூட்டி கிராஸ் ஆகுது... கொலையை  தனி ஒரு பெண் மட்டும் செஞ்சிருக்க வாய்ப்பில்லைனு தோனுது... ஒரு குழுவா செயல்பட்டிருப்பாங்கனு தோனுது... ஏழு பெண்களுமே ஹெல்மெட் போட்டுட்டு போயிருக்காங்க... பாடி லாங்குவேஜ் ஒரே மாதிரி இருக்கு..." 

அப்போது  தொலைபேசி மணி அடித்தது...

ஆணையாளர் எடுத்தார்...

எதிர்முனையில்-
"சார் ஜி 2 இன்ஸ்பெக்டர் பேசறேன்... சென்ட்ரலுக்கு பக்கத்தில்- அய்ம்பத்தேழு பேர் கொலை... எல்லாருமே நார்த் இண்டியன்ஸ்"     

 ( தொடரும்)

( தேசிய செயலாளர் கொலையை அடுத்து, வடஇந்தியர்கள் ஐம்பத்தேழுபேர் கொலையா?)



6 - ரயில்வேக்கு தேர்வு செய்யப்பட்ட வட இந்தியர்கள்... 
--------------------------------------------------------

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
வடஇந்தியர்கள் அய்ம்பத்தேழு பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, காவல் ஆணையாளருக்கு தகவல் வந்தது...)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்...

எப்போதுமே, குறைந்தபட்சம் அய்யாயிரம்  பயணிகளால் நிரம்பியிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தோடு, ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் தென்னக ரயில்வே அலுவலகம் வரைக்கும் உள்ள பகுதியை  காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்...

தொலைக் காட்சிகளில் நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது...

ஒரு நிருபர் தான் பணியாற்றும் தொலைக்காட்சி நிலையத்திற்கு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்...

"தென்னக ரயில்வே அலுவலகத்தின் வாயில் அருகில் ஒரு லாரி நின்றுக் கொண்டிருப்பதையும்  அதனைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றுக் கொண்டிருக்கும் காட்சியையும் நம்மால் தெளிவாகக் காண முடிகிறது...

கொலை செய்யப்பட்ட வடஇந்தியர்கள் அனைவரும் இருபத்தைந்து வயதிற்கு உட்பட்டவரக்ள் எனவும் கருதப்படுகிறது...

இவர்கள் சமீபத்தில் நடந்த திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தங்கள் தரப்பில் தெரிவித்தனர்...

 தொடரும்)

( யார் செய்திருப்பார்கள்?)



7 - பானிபூரியும் - முதல் எச்சரிக்கையும்!   
-------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
ரயில்வே பணியிடங்களுக்கு முறைக் கேடாய் தெரிவு செய்யப்பட்ட வடஇந்தியர்களில்  அய்ம்பத்தேழு பேர் கொலை செய்யப்பட்டிருந்த செய்தி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது...)

நிருபர் தான் பணியாற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொடர்ந்து  செய்தி வழங்கிக் கொண்டிருந்தார் :  

நிருபர் :
கடந்த வரம் கொல்லப்பட்ட தேசிய செயலாளர் கொலைக்கும், இப்போது நடந்துள்ள ஐம்பத்தேழு வடஇந்தியர் கொலைகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுவதாகத் தெரிகிறது...

இது சம்பந்தமாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், தேசிய செயலாளர், கொல்லப்பட்டது போன்றே, வடஇந்தியர்களும் தொண்டை  அறுபட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்...

சேகரைக்  கொன்றதோடு அவரது பிறப்பு உறுப்பையும் அறுத்திருந்தனர்...

ஆனால்; வடஇந்தியர்கள் கொலையில் அப்படி ஏதுமில்லை என்றாலும் தொண்டை அறுத்து கொல்லப் பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர்...

கொல்லப்பட்ட  வட இந்தியர்களின் சடலங்களை ஏற்றிவந்த லாரிக்குள் பாணிப்பூரி எனப்படும்  வடநாட்டு நொறுக்குத் தீணி  தூவப்பட்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது...    

மேலும்  ஒரு தடயத்தை  காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்

அதாவது, வடஇந்தியர்கள் ஆய்ம்பத்தியேழு பேரின் சடலத்தோடு நின்றிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையில் தமிழக இளைஞர்  ஒருவரின் சடலமும் இருந்திருக்கிறது...

அவரது சட்டைப்பையில் இருந்த கடிதத்தில்-

' மிகுந்தப்  பொருளாதாரச்  சிரமங்களுக்கிடையில் படித்து பட்டம் பெற்ற   தமிழ் இளைஞர்கள் தகுந்த  வேலையின்றி தவிக்கிறார்கள்... உணவங்களில் எடுப்பு சாப்பாடு கொண்டுப் போகும் வேலையும்  கிடைக்காதத்  திண்டாட்டத்தில் தமிழ் இளைஞர்கள் இருக்க-

நோகாமல் வடவனுக்கு தமிழ்நாட்டின்  வேலை வாய்ப்பைக் கொடுத்து விட்டு தமிழர்களைப் பிச்சைக் காரர்களாக்கும் எதேச்சதிகாரத்திற்கு இது முதல் எச்சரிக்கை!" 

என்று அந்தக்  கடிதத்தில் எழுதப் பட்டிருக்கிறது..."

"கதிரவன், இந்த கடிதத்தை யார் அல்லது எந்த அமைப்பு சார்பில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

"ம்... மணிமலர் சரியாகக் கேட்டீர்கள்... அதாவது, இப்போது கிடைத்த தகவல் படி, ஓட்டுனரின் இருக்கையில்  சடலமாய்க் கிடந்த இளைஞர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவர், சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள தகவல் தொடர்பு நுட்ப  நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்  என்றும், அவரது பெயர் இளவரசன் என்றும் முதல் கட்ட விசாரணையில் கிடைத்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிக்கிவிக்கின்றன "  
                     
 ( தொடரும்)

( இது முதல் எச்சரிக்கை என்றால்?...)



8 - கொலையில் துப்புக் கிடைத்தது...   
--------------------------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
'தமிழர்களைப் பிச்சைக் காரர்களாக்கும் எதேச்சதிகாரத்திற்கு இது முதல் எச்சரிக்கை' என்றக் கடிதம் காவல்துறையால் கையகம் படுத்தப்பட்டிருந்தது...) 

வடஇந்தியாவில்-

தமிழர்கள் வசிக்கும் இடங்களில் பெருமளவில் கலவரம் மூண்டு, தமிழர்கள் தாக்கப்பட்டனர்...

'தமிழர்கள் எந்த மாநில மக்களின் அராங்கப் பணியையும் பறிக்கும் நோக்கில் எந்த மாநிலத்தினுள்ளும் நுழைவதில்லை... இதனை உணராமல் அப்பாவி தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தப் படுமேயானால், தமிழ் மக்கள் எதிர்த்தாக்குதல் நடத்துவோம்' என்று தமிழ் அமைப்புகள் கூறின...
 தலைமைச் செயலகம்!
முதல்வர் அலுவலகத்தில்-
காவல்துறையின் உயரதிகாரி இருந்தார்...

"என்னய்யா கிழிக்கிறீங்க?.... இன்னுமா கொலைகாரனைக் கண்டுபிடிக்கலை .... டில்லியிலிருந்து ஜி என் கழுத்தை நெறிக்கிறார்... 
என்ன எழவுக்கு யூனிபார்ம் போட்டிருக்கே... இத பாருய்யா... இருபத்து நாலு மணி  நேரத்துக்குள்ளே சொல்றே".. 
"கண்டு பிடிச்சிருவோம் சார்... " - உயரதிகாரி

"என்னத்தைக் கிழிப்பியோ... போ... டில்லியில் இருந்து கேள்வி மேல் கேள்வி...  என் சீட்டை புடிங்கிருவாங்க போலிருக்கு... போய்யா... எவனையாவது பத்து பேரை பிடிச்சு தமிழ் தீவரவாதிகள்னு  சொல்லி சுட்டு கொன்னுட்டு வந்து என்னைப் பாரு..."

'ஆந்திராவில் இருபது தமிழர்கள் சுட்டுக் கொன்னப் போது டில்லி என்ன செஞ்சது? ஆந்திராவில் ஆந்திரா தீவரவாதிகள்னு அந்த அரசாங்கம் எத்தனைப் பேரை சுட்டு கொன்னுச்சு?' - தனக்குள் பேசினார்...

"என்னய்யா முனுமுனுக்கறே?"

" சார்... கொல்லப்பட்ட வடஇந்தியர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடிச்சிட்டோம்... அவங்களுக்கு ஆதார் கார்டு எடுத்துத்  தரேன்னு சீனிவாச ஐயர் னு நம்ம  ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஒருத்தர் அழைச்சிட்டு போயிருக்கார்... அவரை விசாரிச்சா"

" என்னய்யா சொல்றே? அவாளுக்கெல்லாம் தொந்தரவுத் தந்தராதே... நா இந்த சீட்டில் உக்கார முடியாது... என்ன!... சரி நீ போ"    

( தொடரும்)

( தமிழ் தீவிரவாதிகள் பட்டியல்?)



9 - தேசியச்  செயலாளரின்  கூட்டு  பாலியல் 
-----------------------------------------

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
விசாரணை எனும் பேரில் பார்ப்பனர்களுக்குத் தொந்தரவுத் தர வேண்டாம் என்று முதல்வர் காவல் உயர் அதிகாரியிடம் கூறுகிறார்...) 

சென்னை- 
செய்தியாளர்கள் சந்திப்பில்  நம்கீரன் ஆசிரியர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்... 

"பூ ஜூ பா பே ஹை கட்சியின் தேசிய செயலாளர்  கொலை செய்யப்பட்டு இன்னையோட பதிமூணு நாள் ஆகுது...

சாதாரணக்  கொலையில்லைங்க...

ஒரு தேசியக் கட்சியின் தேசியசெயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார்...

எதுக்கு கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்னு தெரியுமா?

 இவனுக உண்மையை  மூடி மறைக்கிறாங்க... உண்மையானக் குற்றவாளியைப் பிடிக்காமல், தமிழ் தீவிரவாதிகள்னு வழக்கை திசைத் திருப்பறானுக...

இப்ப நான் உண்மையை சொல்லப்போறேன்...

இந்த அரசாங்கம் என் மேலே இனி எத்தனை  வழக்கு போட்டாலும் நான் பயப்படப்போறதில்ல...

இந்த திருட்டு நாயிக, ஒரு தேசிய செயலாளரின் வழக்கை எதுக்கு மூடி மறைக்கிறாங்க?

என்ன அவசியம்?

சொல்லச்  சொல்லுங்க...

ஒரு பயலும் மூச்சு விட மாட்டானுவ...

இப்ப நான் உண்மையை வெளியிடப்  போறேன்...

இருபத்தஞ்சு ஆண்டுகளாய் நான் ஊடகத்துறையில் இருக்கிறேன்...

ஊடகம்னா என்ன?

உண்மையை மக்களுக்கு உரைக்க வேண்டிய கடமை இருக்கு...

ஆதாரம் இல்லாம, இதுவரைக்கும் நான் எந்த செய்தியும் வெளியிட்டதில்லை...

இப்ப நான் சொல்லப்போற செய்திக்கும் ஆதாரம் இருக்கு... சிலருக்கு அதிர்ச்சியாவும் இருக்கும்...

அதிர்ச்சினா அணுகுண்டு மாதிரினு வெச்சுக்குங்களேன்...

கொலை செய்யப்பட்ட தேசிய  செயலாளருக்கு சென்னையில் மட்டும் மூனு கல்லூரிகள் இருக்கு. மூனுமே பெண்கள் மட்டும் பயிலக்கூடிய கல்லூரிகள்...

இவன் கட்டிவெச்ச கல்லூரியில் பெண்களை படிக்க வெச்சா  என்ன? ஆண்களை படிக்க வெச்சா  என்ன? யார் கேள்வி கேட்கப்போறாங்க?
ஆனால் ;
இந்த அயோக்கியனுக்கு என்ன வேலைனா, டில்லியிலிருந்து வரும்  பொறுக்கிகளுக்கு தன் கல்லூரியில் பயிலும்  மாணவிகளை பயமுறுத்தி - அதிகாரத்திமிர் காட்டி சப்ளை பண்றதுதான்...

ஒரு தேசிய செயலாளர் செஞ்ச வேலை இது...

இவனை எப்படிக்  கொன்றார்கள்?
 அவனுடைய ஆணுறுப்பை அறுத்து அவன்வாயில் வைத்து திணித்து, கழுத்தை அறுத்து கொன்னுருக்காங்க...

இதுக்கு ஆதாரம் இருக்கு...

இல்லைனு சொல்லி இந்த அரசாங்கம் என் மேல் வழக்கு தொடர்ந்தால், வழக்கம் போல் வழக்கைச்  சந்திப்பேன்...
( தொடரும்)

(நம்கீரன் ஆசிரியர் செய்தியாளர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது )




10 - அவாளுக்கு முதலமைச்சரா? 
---------------------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  சிறு தொடர்கதை )

( முன்கதை :
பூ ஜூ பா பே ஹை கட்சியின் தேசியச் செயலாளர் தன்  கல்லூரியில் பயிலும் மாணவிகளை பயமுறுத்தி டில்லி அரசியல்வாதிகளுக்காக பாலியலிலில் ஈடுபடுத்தினார் என்று நம்கீரன் ஆசிரியர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்   .) 

 நம்கீரன் ஆசிரியர் பேட்டி தொடர்கிறது...

"இது மட்டுமில்லை...

போன வாரம் நடந்த ஐம்பத்தியேழு வடஇந்தியர்கள்  கொலைக்கும் ஒரு ஐயருக்கும் தொடர்பு இருக்கலாம்னு  போலீஸ் சொல்லுது...

இந்த எடுபிடி என்ன சொல்லியிருக்கார்  தெரியுமா உங்களுக்கு?

" அவாளை விசாரிக்காதே... என் பதவி போயிரும்னு  சொல்லியிருக்கார்.."

 இவரு தமிழ் நாட்டுக்கு முதலமைச்சரா? அவாளுக்கு முதலமைச்சரா? சொல்லுங்க... இவங்க சுய ரூபத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவது ஊடகத்தின் கடமை இல்லையா?"

நம்கீரன் அளித்த பேட்டி, ஊடகங்களளின்  விவாதப் பொருளாகியது...

( தொடரும்)

(வட இந்தியர்களின் கொலையில் தொடர்புடைய அய்யர் யார்? )



11 - தமிழ் மக்கள் தேசத் துரோகிகள்!... 
----------------------------------------------------------  

யாரும் வரமாட்டாங்க...
                               (  குறுந் தொடர்கதை )

( முன்கதை :
விசாரணைக்கு அய்யரை உட்படுத்த வேண்டாமென காவல் துறையிடம் முதலமைச்சர் கூறியதாக, நம்கீரன் ஆசிரியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...) 

 செவ்வந்தியும் சில இளம் பெண்களும் முகமூடி அணிந்து அமர்ந்திருந்தனர்...

மெலிதான வெளிச்சத்தினூடே சிலபெண்கள் -
கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீனிவாச அய்யரை தூக்கிவந்து செவ்வந்தியின் எதிரில் கிடத்தி வாய்க் கட்டைப்  பிரித்து விட்டார்கள்...

"நீங்கெல்லாம் யார்? என்னை எதுக்கு கடத்தி வந்தேள்?"

"அடச்  சீ அடங்கு" - செவ்வந்தி!

அப்போது இரு பெண்கள் நான்கு மூட்டைகளைப்  பிரித்துக்  கொட்டினார்கள்...

கொட்டப்பட்ட பொருட்கள் யாவும், புத்தம் புதிய  ஆதார் அட்டைகள், குடும்ப உறுப்பினர் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகள்!...
எல்லாவற்றிலும் வடநாட்டவர்களின்  முகம்!

"இதெல்லாம் என்னடா?" - செவ்வந்தி!

"இதை எதுக்கு எடுத்துட்டு வந்தேள்? எங்க ஆத்துக்குள் எதுக்கு போனேள்... என் ஆத்துக்காரியை  என்ன செஞ்சேள்?... பணம் கொள்ளையடிச்சேளா?... என் பணத்தைக் கொடுத்துருங்கோ..."

" சொல்லுடா... இதெல்லாம் என்ன?"

"என்னை விடுங்கோ... நீங்க செய்றதெல்லாம் அபச்சாரம்"

"சி வாயை மூடு... உன்  ஊர் எதுடா?"

"எதுக்கு கேக்கிறேள்?"

"சொல்லுடா"

"கும்பகோணம்"

"கும்பக்கோணம் தமிழ்நாட்டில் இருக்கு... தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ்!... உன்னோட தாய்மொழி எதுடா?"

"சம்ஸ்கிருதம்"

"ஏன்டா நாடோடி பயலே, நீயே வந்தேறி! உன்னை தமிழ்நாட்டிலிருந்து துரத்துனா, உனக்குன்னு ஒரு போக்கிடம் - சொந்த நாடு இருக்காடா?...
பிழைக்க வந்தத்  தமிழ்நாட்டில் உனக்கு ரெவின்யு இன்ஸ்பெக்டர் வேலை... இந்த மண்ணில் பிறந்த எங்களுக்கு, உன்கிட்ட கைகட்டி நிக்கிற வேலையா?"

"என்னப்  பேசறேள்... இந்தியாவில் யார் வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் வசிக்கலாம்... தெரியாதோ நோக்கு?"

"ஏன்டா வந்தேறி... நீ அரசாங்க வேலையைப் பறிச்சதுப் பத்தாதுன்னு, வடநாட்டு பயலுகளுக்கும், தமிழ்நாட்டில் ஆதார் கார்டு, வாக்களர் அட்டை, ரேசன் கார்டுனு எடுத்துக் கொடுத்து மாமா வேலை பாக்கிறியாடா"   

"நாம எல்லாரும் இந்தியர்கள்னு புரிஞ்சுப்  பேசுங்கோ" 

"வந்தேறி நாயே, தமிழ்ப்  பேசற எங்களை இந்தியர்னு சொல்ல உனக்கு யாருடா உரிமை கொடுத்தாங்க?... எங்க அடையாளத்தை மாத்த நீயாருடா?"

"எனக்குப்  புரிஞ்சிடுத்து...  நீங்க எல்லாரும் நக்சலைட்டுகள்... பிரிவினைவாதிகள்... தீவிரவாதிகள்... தேசத் துரோகிகள்... "

"தமிழ் மக்களை தேசத் துரோகிகள்னு சொல்றாண்டி இந்த வந்தேறி... முடிச்சிருங்க"

சிறு கவட்டி மாதிரி ஓர் பொறியை ஸ்ரீனிவாச அய்யரின் தொண்டைக் குழியில் வைத்தார்கள்... சில  நொடிகளில் அந்தக்  கவட்டி,  ஸ்ரீனிவாச அய்யரின் தொண்டையை அறுத்து இரத்தத்தை வெளியேத் துப்பியது 

கருஞ்சீருடை இளம்மங்கையர் சிலர் ஸ்ரீனிவாச அய்யரின் சடலத்தைப் பொட்டலமாக்கினார்கள்...

( தொடரும்)

(ஸ்ரீனிவாச அய்யரின் சடலம் முக்கியமான இடத்திற்கு அனுப்பப்பட்டது... அது எந்த இடம்?...) 

















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்